யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு!
UGC NET Exam Pongal2025 Students
பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்டிருந்த நெட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில், நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையில் தேர்வு நடத்துவதா? என பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் 15ம் தேதி நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
English Summary
UGC NET Exam Pongal2025 Students