இனி கர்ப்ப பரிசோதனை செய்ய 'கிட்' தேவையில்லை.. இந்த சமையல் பொருள் போதும்.!
pregnancy test using salt
கர்ப்ப பரிசோதனை தினமும் நாம் வீட்டில் பயன்படுத்தும் ஒரு பொருளை வைத்து எளிதில் கண்டறிய கூடிய வழியை நாம் பார்க்கலாம்.
முன்பு எல்லாம் வீட்டில் வயதானவர்கள் இருப்பார்கள், அவர்கள் நாடி பார்த்து சொல்லி விடுவார்கள். தற்சமயம் அனைவரும் தனிக்குடித்தனமாக இருப்பதால் அவர்கள் ஏதாவது ஒரு மெடிக்கல் ஷாப்பில் பரிசோதனை கருவியில் பரிசோதித்தோ அல்லது மருத்துவமனை சென்று தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
கர்ப்பம் தரிக்காத பலருக்கும் மாதா மாதம் இதற்கு ஒரு செலவாகிறது. ஆனால், செலவே இல்லாமல் வீட்டில் உள்ள இந்த பொருளை வைத்து ஈஸியா கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளலாம். அதற்கு முதலில் ஒரு சிறிய கண்ணாடி பௌலில் நீங்கள் தினமும் பல் தேய்க்க பயன்படுத்தும் பேஸ்ட் அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் சிறுநீர் சிறிதளவு எடுத்து பேஸ்டில் நன்றாக கலக்கவும். கலந்து சிறிது நேரம் கழித்து அதை நாம் பார்த்தால் அந்த பவுல் நீல நிறமாக இருக்க வேண்டும். அவ்வாறு நீல நிறமாக இருந்தால் கர்ப்பம் உறுதி செய்யப்படும்.
கலந்த பவுல் நீல நிறமாக இல்லை. ஆகாமல் அப்படியே இருந்தால் கர்ப்பம் இல்லை. இந்த டெஸ்ட்டை காலை தூங்கி எழுந்தவுடன் முதல் சிறுநீரில் எடுக்க வேண்டும். அப்போது தான் நல்ல ரிசல்ட் கொடுக்கும்.
English Summary
pregnancy test using salt