அரிசி பொரியில் உள்ள அற்புத நன்மைகள்... வாங்க பார்க்கலாம்..! - Seithipunal
Seithipunal


* அரிசி பொரி மலச்சிக்கலுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. இதில் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. பசியை கட்டுப்படுத்தும். இதனால் அதிகம் சாப்பிடுவது தடுக்கலாம். 

* மனித உடலில் முக்கிய அம்சமாக விளங்கும் எலும்புகளை அரிசி பொரி வலுப்படுத்துகிறது. இதில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து எலும்புகளின் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

* அரிசி பொரியில் சோடியம் குறைவாக உள்ளது. இதனை உட்கொள்வதால் ரத்த அழுத்தம் சீராகும். குறைந்த ரத்த அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் இரண்டையும் சீர் செய்யும். 

* இதய செயல்பாட்டை மேம்படுத்தும். மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை தடுக்கும். அரிசி பொரியில் 
ஏராளமான ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

* சளி, தொண்டை புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். வயிறு மற்றும் குடலில் சேரும் உணவுகளை உடைத்து ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சுவதற்கு தூண்டு பொருளாக அரிசி பொரி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puffed rice health benefits in tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->