ஒரே இடத்தில அமர்ந்து பணிபுரிவதால் ஏற்படும் முதுகுவலிக்கு எளிமையான தீர்வு.! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள சூழலில் பெரும்பாலான இளைஞர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு தான் வேலை செய்து வருகின்றனர்.

இதனால், அவர்களுக்கு முதுகு வலி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. முதுகுதண்டை திடப்படுத்தும் முத்திரை செய்து வர வலி ஏற்படும் வாய்ப்பு குறையும்.

அனுசான முத்திரை:

விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  விரிப்பில் அமர முடியா தவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். 

சுண்டுவிரல், மோதிர விரல் நடுவிரலை உள்ளங்கைக்குள் மடக்கி கட்டை விரலை மோதிர விரலில் படும்படி வெளியில் வைக்கவும்.ஆள்காட்டி விரலை மேல் நோக்கி செலுத்தவும்.

இந்த முத்திரையை காலை மாலை செய்து வர முதுகுதண்டு பலம்பெறும் இந்த முத்திரையை செய்வதுடன் நேராக நிமிர்ந்து அமர்வதையும் பழகி கொண்டால் நல்ல பலன் தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

solution For Backpain using Anushasan Mudra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->