தினமும் காலை வெறும் வயிற்றில் 'துளசி தண்ணீர்' குடித்தால் இவ்வளவு உண்மைகளா?  - Seithipunal
Seithipunal


தினமும் காலையில் வெறும் பயிற்சி தண்ணீர் குடித்து வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மூலிகைகளின் ராணி என அழைக்கப்படும் துளசி சளி, இரும்பலை போக்கும் தன்மை கொண்டது. துளசியை தினமும் இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரும் உடல் ஆரோக்கியம் உடலில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேறும். 

நச்சு நீங்கும் பானமாக துளசி இலைகள் செயல்படும். காலை நேரத்தில் துளசி இலை ஊற வைத்த நீரை குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள், வயிறு உப்பகம், வாயு,அமில தன்னை போன்ற கோளாறுகளை நீக்கும். 

ஆரோக்கியமான செரிமான செயல் முறையை மேம்படுத்த துளசி தண்ணீர் உதவுகிறது. நெஞ்செரிச்சல், குடல் இயக்கம் போன்றவற்றை சீனியும். துளசியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆன்ட்டி பைரோபியன் பண்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்,பாக்டீரியாக்களில் இருந்து காக்கும். வெறும் வயிற்றில் துளசி தண்ணீர் குடிப்பதால் மன அழுத்தத்தை குறைக்கும். நரம்பு மண்டலத்தை தளர்த்தவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்யும் காலையில் துளசி தண்ணீர் உடல் சுறுசுறுப்பாகவும் மன அமைதியும் கிடைக்கும்.

காலை நேரங்களில் சுவாச அமைப்பில் கடின ம் இருக்கும். குறிப்பாக குளிர்காலங்களில் துளசியில் இருக்கும் அலர்ஜி எதிர்க்கும் பண்புகள் சளி இருமல் மற்றும் நெஞ்சு எரிச்சலை போக்க உதவுகிறது. அதிகாலையில் துளசி ஊற வைத்த நீரை குடிப்பதால் ஜலதோஷம் குணமாகும். 

துளசியில் கணைய செல்களின் செயல்பாட்டை ஆதரிக்கும் மூலக்கூறுகள் உள்ளது. இது இன்சுலின் சுரப்பியை அதிகரிக்கும். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும். 

சர்க்கரை நோயாளிகள் தினமும் துளசி நீர் குடிப்பதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வரும். தோல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த பானங்களில் ஒன்றாக துளசி நீர் உள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. துளசி தண்ணீரை குடிப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும். முகப்பரு மற்றும் தழும்புகளின் தோற்றத்தை குறைத்து சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ளும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tulsi water health benefits


கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?




Seithipunal
--> -->