மாதவிடாய் காலத்தில் விளம்பரங்களை போல ஓடி, விளையாண்டால் என்னாகும் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடுமையான பணிகளை செய்ய கூடாது. இந்த நேரத்தில் கடுமையான பணிகளை செய்யும் பட்சத்தில், கருப்பையானது தளர்ச்சியாகி கீழிறங்கும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. 

மேலும், மாதவிடாய் சமயத்தில் விளையாடி வந்தால் கருப்பை தசைகள் இறுகி, கருப்பையின் மடிப்பு பகுதியில் இரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படலாம்.

இதுமட்டுமல்லாது கருப்பையின் மென் சுவர் விரிந்து, உடைந்து கருப்பையில் கட்டிகள், கருப்பை வீக்கம் மற்றும் கருப்பை திசு சிதைவு போன்ற பிரச்சனையும் ஏற்படுத்தும். 

மாதவிடாய் களத்தில் கர்ப்பப்பைக்கு கூடுதலாக இரத்த ஓட்டம் சென்று வருவது அவசியமான ஒன்றாகும். இதனால் பெண்கள் பிற உறுப்புகளின் செயல்பாட்டிற்கு ஓய்வை வழங்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women take care of health during period


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->