அமேசான் நிறுவனனத்தின் 10 லட்சம் பொருட்கள் கொள்ளை..லாரி டிரைவர் தலைமறைவு.! - Seithipunal
Seithipunal


ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களுடன் வந்த அமேசான் லாரி திடீரென காணாமல் போனதையடுத்து லாரி ஓட்டுநரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

டெல்லியில் இருந்து சேலத்திற்கு வந்த அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான லாரிகள் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய பொருட்கள் இருந்தது.

இந்த நிலையில் இந்த லாரி ஹரியானா அருகே வந்தபோது திடீரென மாயமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து காவல்துறையினரின் இந்த லாரியை கண்டுபிடித்தபோது லாரியில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான செல்போன், லேப்டாப் போன்ற பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டதாகும் லாரி ஓட்டுநர் தலைமறைவாகி விட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 lakh items looted from Amazon Lorry driver goes missing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->