Chhattisgarh | 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை.!! வேட்டையாடிய பாதுகாப்பு படை.!! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பாதுகாப்பு படையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சத்தீஸ்காரரில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியின் போது மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்த தேடுதல் வேட்டையில் 12 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொள்ளப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து 12 துப்பாக்கிகள், வெடி மருந்துகள், சீருடைகள் மற்றும் செய்தித்தாள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 Maoists encountered in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->