கர்நாடகாவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், அனைவரும் கரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கர்நாடகாவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து மே 6ம் வரை நடைபெறும் கர்நாடக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th std students public exam date announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->