14 மருத்துவ கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு.!
14 principals appointed medical colleges in tamilnadu
தமிழகத்தில் உள்ள 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இந்தப் பதிவில் காண்போம்.
* செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக பவானி நியமனம்.
* ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமார் நியமனம்.
* கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி டீனாக ராம லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல் நியமனம்.
* மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ் குமார் நியமனம்.
* ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி டீனாக அமுதா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள் நியமனம்.
* சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி நியமனம்.
* தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
* கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி நியமனம்.
* விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவி உள்ளிட்டோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
English Summary
14 principals appointed medical colleges in tamilnadu