சிறார் ஆபாச படம் தரவிறக்கம் - அதிரடி சோதனையில் சிபிஐ அதிகாரிகள்..! - Seithipunal
Seithipunal


20 மாநிலங்களில் 56 இடங்களில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வோர் குறித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சிறார் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிடுவோர், பகிர்வோர் மற்றும் பதிவிறக்கம் செய்வோரை சிபிஐ அமைப்பை சேர்ந்த சிறப்பு விசாரணை பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சிங்கப்பூரிலுள்ள இன்டர்போல் பிரிவு அளித்த தகவலின் பேரில்  20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  

சிபிஐ அதிகாரிகள் குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம் செய்ததாகவும் மற்றும் பகிர்ந்ததாகவும் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. மேலும், குற்றத்தில் ஈடுபட்ட மொத்த கும்பலையும் கூண்டோடு பிடிப்பதற்கு 200 க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 states test in CBI police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->