#உ.பி || குழந்தைகளை கொன்ற 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு 7 முதல் 9 வயது வரையிலான 3 குழந்தைகளைக் கொன்ற சம்பவம் பெரும் பார்ப்பப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட பிலால், இம்ரான் மற்றும் சல்மான் ஆகியோரை கைது செய்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஃபைஸ்லாபாத் பகுதியில் அலிபா (வயது 7), அஸ்மா (வயது 9), அப்துல் ரெஹ்மான் (வயது 8) ஆகிய 3 சிறுமிகளை கொன்ற குற்றத்திற்காக பிலால், இம்ரான், சல்மான் ஆகிய 3 குற்றவாளிகளுக்கு புலந்த்ஷாஹர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மனு கலியா மரண தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 men sentenced to death fir killing 3 Children in up


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->