ஹரியானா || விநாயகர் சிலையை கரைக்க சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்..!
4 youths Drowns in to water
விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலங்களும் கொண்டாடப்பட்டது விநாயகர் சதுர்த்தியையோடி வீடுகள் பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் வைத்து வழிபட்டு ஆறு குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை அந்த சிலைகளை கரைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஹரியானா மாநிலம், மகேந்திர மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அந்த பகுதியில் உள்ள விநாயகர் சிலையை கரைப்பதற்காக அங்குள்ள கால்வாய்க்கு சென்றுள்ளனர். அப்போது விநாயகர் சிலையை கரைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்டனர்.
ஆனால் அதற்குள்ளாகவே நான் இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி வலியான இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
4 youths Drowns in to water