பெற்றோர்கள் தலையில் விழுந்த இடி! நோ மாணவர் சேர்க்கை! மூடப்பட்ட 600 அரசு பள்ளிகள்! - Seithipunal
Seithipunal


அருணாச்சல பிரதேசத்தில் 600 அரசு பள்ளிகள் மூடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் 600 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை இல்லாமலும் உரிய பராமரிப்பு இல்லாமலும் கேப்பாராற்றுக் கிடப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து  அருணாச்சல  பிரதேசத்தில் நடைபெற்ற சட்ட சபையில்  அரசு பள்ளிகளின் நிலை குறித்து கல்வி அமைச்சர் பசங் டோர்ஜி பதில் அளித்தார்.

அவர் தெரிவித்ததாவது மாநிலத்தில் செயல்பாடாக அல்லது மாணவர் சேர்க்கை இல்லாத அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்களின் நலன் கருதி சில பள்ளிகள் பிற பிள்ளைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் சில பள்ளிகளில் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் 600க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

600 government schools to be closed in Arunachal Pradesh


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->