#BREAKING : பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அருணாசல பிரதேசத்தின் காமெங் செக்டாருக்கு உள்பட்ட மலைப்பகுதியில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரா்கள் மாயமானதாகவும், அவா்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும், மாயமான ராணுவ வீரா்கள் 7 பேரும் ரோந்து குழுவில் இடம்பெற்றவா்கள். அவா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 soldiers killed in avalanche


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->