500 பேரை பணி நீக்கம் செய்த "அமேசான் நிறுவனம்".! - Seithipunal
Seithipunal


உலகின் இணைய வர்த்தக துறையில் ஜாம்பவானாக திகழும் அமேசான் கடந்த ஒரு வருடமாக பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் சுமார் 18000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ஜனவரி மாதம் அமேசான் நிறுவனம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் அமேசான் நிறுவனத்தில் இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் பிரிவுகளில் பணியாற்றி வந்த சுமார் 500 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்தியாவில் அமேசானின் இ-காமர்ஸ் வணிகம் வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இணைய வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amazon layoff 500 employees in india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->