மத்திய பிரதேசம் | இந்தூர் செல்ல உள்ள அமித் ஷா...  எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal



மத்திய பிரதேசம் இந்தூருக்கு மத்திய உள்துறை அமைச்சர் நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். மத்திய அமைச்சர் வருகையை முன்னிட்டு இந்தூர் மாவட்டத்தில் தேவையான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நாளை எல்லை பாதுகாப்பு படையின் துப்பாக்கி சூடு ரேஞ்ச் வளாகத்தில் சுமார் 11 லட்சம் மரங்கள் நடும் விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார். 

அதன் பிறகு அடல் பிகாரி கலை மற்றும் வணிக கல்லூரிகளுக்கு செல்லும் மத்திய அமைச்சர் கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளார். முதல்வர் மோகன் யாதவ், உயர்கல்வி அமைச்சராக இருந்தபோது உருவாக்கிய புதிய கல்விக் கொள்கையை நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்த உள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah going to Indore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->