ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள்.. திருப்பதி பெயரில் புதிய மாவட்டம்.!
Andhra Pradesh created 13 new districts
ஆந்திர மாநிலத்தில் தற்போது புதிய மாவட்டங்கள் உள்ள நிலையில், மேலும் 13 புதிய மாவட்டங்கள் இன்று முதல் இருபத்தி ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.
அந்த வகையில் சித்தூர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சித்து ஊரை தலைமையிடமாக கொண்டு சித்தூர் மாவட்டமும், திருப்பதியை தலையிடும் தலைமையிடமாகக் கொண்டு பாலாஜி மாவட்டமும் பிரிக்கப்படுகிறது.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதியை தலைநகராக கொண்ட பாலாஜி மாவட்ட கலெக்டராக வெங்கட்ரமணா ரெட்டியும், காவல்துறை கண்காணிப்பாளராக பர்மேஷ்வர் ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
Andhra Pradesh created 13 new districts