#ஆந்திரா : தபால் ஓட்டுக்கு வெள்ளிக்காசு!! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக நடைபெற உள்ளது. ஆந்திராவில் வரும் மே-13ந் தேதி மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது.தபால் வாக்குக்கு விண்ணப்பித்த முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு அரசு ஊழியர்கள் சென்று தபால் வாக்குகளை பதிவுசெய்து வருகினறனர்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தபால் ஒட்டு வாங்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 25கிராம் வெள்ளி காசுகளை வழங்கி உள்ளனர். அதை சிலர் வாங்க மறுத்துள்ளனர் . இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Silver coin for postage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->