ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி!! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் வரும் மே 13ம் தேதி மக்களவை தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவீர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் ஆந்திரா முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில், அமராவதி,கர்னுள்,விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களை சேர்த்து மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும்.

அமராவதி சட்டமன்ற தலைநகரமாகவும் , கர்னுல் நீதிதுறை தலைநகரமாகவும் , விசாகபட்டினம் நிர்வாகத் தலைநகரமாகவும் மாற்றப்படும் என்று ஒய்.எஸ்.ஆர் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andhra state three headcity jaganmohan speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->