அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் - ஆந்திரா முதல்வர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலனை செய்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வரலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது. 

தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆந்திரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே உள்ளனர்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andira cm request many babys born


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->