தொடரும் கஞ்சா தாக்குதல்..! முதல்வர் எப்போது விழிக்கப்போகிறார்? - அண்ணாமலை கேள்வி.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நான்காவது கஞ்சா தாக்குதல் நடைபெற்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், மதுரை மாவட்டத்தில் போதையில் சில இளைஞர்கள், சாலையில் சென்றவர்களைத் தாக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அத்துடன் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. 

அண்மையில், தமிழ்நாட்டில் நடந்த நான்காவது கஞ்சா தாக்குதல் இது. தூக்கத்தில் இருக்கும் முதல்வர் எப்போது விழிக்கப்போகிறார்" என்றுக் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai question rised


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->