நடுரோட்டில் இப்படி ஏன் தொங்குறாருன்னு தெரியுமா.? போலிசாரையே கதிகலங்கச் செய்த சம்பவம்.!
Anthra Drunken Women hang In Road
சமூக வலைதளங்களில் போதையில் ஒருவர் நடுரோட்டில் தொங்கிய வீடியோ வைரலாகி வருகின்றது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபெட் மாநகராட்சி பகுதியில் ஒரு நபர் நடுரோட்டில் ரகளை செய்து வந்துள்ளார். இந்த ரகளையின் ஒரு பகுதியாக அந்த நபர் விளம்பர பலகையின் மீது ஏறி நேராக நடுரோட்டில் தொங்கியுள்ளார்.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு நேராக ஒரு பேருந்தை கொண்டு வந்து நிறுத்த அந்த பேருந்து மேற்கூரையில் குதித்த போதை நபர் கீழே இறங்கி உள்ளார்.
அவரை மீட்ட போலீசார் அவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக கூறி வழக்கு பதிவு செய்தனர். பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.
English Summary
Anthra Drunken Women hang In Road