2 மகள்களையும் கர்ப்பமாக்கிய தந்தை.. ஆந்திராவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எலுரு பகுதியில் கடந்த 2010ல் முதல் கணவரை இறந்த ஒரு பெண்மணி இரண்டாவதாக ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். 

இந்த நிலையில் தான் அந்த தாயின் மகள்களிடம் பெண்ணின் இரண்டாவது கணவர் தனது கொடூரமான முகத்தை காண்பித்துள்ளார். அந்தப் பெண்ணின் மூத்த பெண்ணிற்கு 17 வயதும், இரண்டாவது பெண்ணிற்கு 16 வயதும் ஆகின்றது.

இந்த சிறுமிகளின் வளர்ப்பு தந்தை இரு மகள்களிடமும் தகாத முறையில் நடந்து கொண்டு அவர்களை கர்ப்பமாக்கி இருக்கின்றான். இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட போலீசார் பெண்களின் வளர்ப்பு தந்தை மற்றும் அந்த தாயை கைது செய்துள்ளனர்.

சிறுமிகள் கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு கொடுத்து, காக்க வேண்டிய தந்தையே இப்படி அத்துமீறி மகள்களை கர்ப்பமாக்கி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anthra step father makes pregnant as his girlfriends daughters


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->