அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் மாற்றம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
ayodhi railway station name change
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்ட செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், வருகிற ஜனவரி மாதம் கும்பாபிஷகம் நடைபெற உள்ளது.
இதற்காக நாட்டின் பல இடத்தில இருந்தும் ஏராளாமான பக்தர்கள் வருகை தர உள்ளதால், அயோத்தியில் பிரமானதா ரெயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு "பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி "அயோத்தி ரெயில் நிலையம்" என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில், அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் "அயோத்தி தாம்" சந்திப்பு என மாற்றப்படுகிறது," என்று லல்லு சிங் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய ரெயில் நிலையத்தை வரும் டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக ராமர் கோவிலுக்கு சென்று முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட உள்ளார்.
English Summary
ayodhi railway station name change