பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் தேர்வு நெறியாளர் காலமானார்.! - Seithipunal
Seithipunal


பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் தேர்வு நெறியாளரும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மேனாள் தமிழ் துறை தலைவருமான பேராசிரியர் பெ. சுபாஷ் சந்திர போஸ் (வயது 73) இன்று அமெரிக்காவில் உயிரிழந்து விட்டார். 

முனைவர் பெ. சுபாஷ் சந்திர போஸ், கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 

பேராசிரியர் பெ. சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடைய இறுதிச் சடங்குகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharathidasan University Menal Exam Conductor Passed Away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->