தேர்தல் பணியில் மாரடைப்பு: 2 அதிகாரிகளும் நேர்ந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இதில் நேற்று பீகார் மாநிலத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதில் அராரியா, சுப்பால், மாதேபுரா உள்பட ஐந்து தொகுதிகள் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. 

இந்நிலையில் அராரியா மற்றும் சுப்பால் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இரண்டு பேருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டனர். 

இவர்களில் மகேந்திர ஷா என்பவர் காவலராக பணியாற்றினார். நேற்று ஒரே நாளில் ரூ. 80 லட்சம் பணம் மற்றும் ரூ. 3.75 கோடி மதிப்பிலான 1.40 லட்சம் லிட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar election process officers heart attack 2 dead


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->