பிறந்தநாள் பார்ட்டிக்காக நடந்த கூத்து.. பர்த்டே பாய்க்கு நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சிவாஜி நகர் பகுதியில் வசிக்கும் சபீர் அன்சாரி என்பவரின் நண்பர்கள் ஷெபாஸ் கான் மற்றும் ஷாருக் ஷாஹித் கான் ஆகியோர். நான் வரம் சேர்ந்து கடந்த வாரம் தாபா ஒன்றுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். அப்போது ஷபீரின் மற்ற இரண்டு நண்பர்கள் அவர்களுடன் வந்துள்ளனர். 

இவர்கள் 5 பேரும் சாப்பிட்ட பில் ₹.10,000 ரூபாய் வந்துள்ளது. இந்த பிள்ளை கட்டச் சொல்லி சபீரை நண்பர்கள் கூறியுள்ளனர். ஆனால் சபீர் எனக்கு விரைவில் பிறந்தநாள் வருகிறது அதற்கு தான் பணம் சேர்த்து வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். அதற்கு நண்பர்கள் அப்போது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி வில்லை கட்டவைத்தனர்.

கடந்த மே 31 ஆம் தேதி கொண்டாடி இருக்கிறார். அப்போது, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பார்ட்டி கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதன்படி,  பிறந்தநாளில் பார்ட்டி கொண்டாட்ட சபையில் சபீரின் நண்பர்களிடம் ஷாருக், ஷெபாஸ் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவரது நண்பர்கள் சபீரை கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சபீரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சபீரின் நண்பர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Birthday party problem boy death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->