அகமதாபாத்தில் பள்ளிகளுக்கு வெடிகொண்டு மிரட்டல்..பரபரப்பில் அகமதாபாத்!! - Seithipunal
Seithipunal


கடந்த மே 1ம் தேதி டெல்லியில் உள்ள 150 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பின்னர், அது வதந்தி என்று தெரியவந்தது.அதனை தொடர்ந்து தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள 7 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

பள்ளி நிர்வாகம் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொர்புகொண்டு தகவலை கூற, காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பள்ளிகளுக்கு விரைந்தனர். இதனை அடுத்து அனைத்து பள்ளிகளுக்கும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனை மேற்கொண்டனர். இது தோடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகினறனர்.

டெல்லியை தொடர்ந்து அகமதாபாத் பள்ளிகளுக்கும் ரஷிய டொமைனில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அகமதாபாத் மக்களிடையே பெரும் பரபரப்பை ஈடுபடுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bombing of schools in Ahmedabad in a frenzy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->