மணமேடையில் துப்பாக்கியுடன் மணமகள்.... வைரலான வீடியோ... மணமகள் தலை மறைவு! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமண நிகழ்வின்போது தனக்கு பரிசாக கிடைத்த துப்பாக்கியை வைத்து மணமகள் சுட்டதை  வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த மணப்பெண்ணை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் உள்ள சலீம் பூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது மணமகனும் மணமகளும் ஒன்றாக அமர வைக்கப்பட்டிருந்தனர். அப்போது திருமணத்திற்கு வந்த நபர் ஒருவர் மணமகளின் கையில் கைதுப்பாக்கி ஒன்றை கொடுத்தார்.

அதை வாங்கிய மணமகள்  துப்பாக்கியை வைத்து வானத்தை நோக்கி நான்கு முறை சுட்டார். அருகில் இருந்த மணமகன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இதனை வீடியோ எடுத்த சில அரசு சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சார் மணப்பெண் மீதும் துப்பாக்கியை கொடுத்த நபர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தலைமறைவாகியுள்ள மணப்பெண் மற்றும் அந்த நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. அவர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை  கிடைக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணமகள் தலைமுறைவாகியுள்ளதால் மணமகன் கடும் சோகத்தில் இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bride usimg gun at wedding vdeo went viral lands her itrouble


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->