பைக்-லாரி மீது கார் மோதி கோர விபத்து: 5 பேர் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, மதனபள்ளி அருகே இருசக்கர வாகனம் மற்றும் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

அதில் 2 பேர் காலையில் பால் விற்பனைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் காரில் பயணம் செய்த ஆறு பேரில் மூன்று பேர் உயிரிழந்தனர். 

மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

car collide with bike lorry 5 killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->