முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பில் உத்திரபிரதேசம்.!
CM Yogi Adityanath Bomb threat
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறை சார்பில் தெரிவித்திருப்பதாவது, பாதுகாப்பு தலைமையகத்தில் பணியில் இருந்த காவலர் ஒருவருக்கு நேற்று மிரட்டல் அழைத்து வந்த போது உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுவார் என தெரிவித்து மர்ம நபர் அழைப்பை துண்டித்து விட்டார்.
இது தொடர்பாக போலீசார் மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முதல்வர் ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
CM Yogi Adityanath Bomb threat