பாக்ஸ் ஆபிஸை அலறவிடும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Allu Arjuns Pushpa 2 will make the box office roar
அல்லு அர்ஜுன் ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா 2, பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் செய்த படமாக இருக்கிறது.
சுகுமார் இயக்கத்தில் உருவான புபுஷ்பா பாகம்-01 கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.
ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 360 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியது.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து, 02ம் பாகம் 2024, டிசம்பர் 5ம் தேதி வெளியானது.
![](https://img.seithipunal.com/media/puss-dgpcn.jpg)
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 1700 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விபரங்கள் தெரிவிக்கின்றன.
2024ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டரான புஷ்பா 2 இந்தாண்டு இறுதிக்குள் இன்னும் ரூ. 100 கோடியை வசூலித்து பாகுபலி 2 வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Allu Arjuns Pushpa 2 will make the box office roar