இனி ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் டெலிவரி.. பிரபல நிறுவனம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களையும், உணவுகளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வருகின்றனர்.

இவ்வாறு ஆர்டர் செய்த பொருட்கள் இரண்டு நாட்களிலோ அல்லது ஒரு சில மணி நேரங்களிலோ வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் நாட்டிலேயே முதல்முறையாக மிக வேகமான டெலிவரியை ஜாமொடோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைவர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார். அதன்படி இனி 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delivery within 10 minutes of ordering now From zomoto


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->