தொடரும் நாய்கடி சம்பவங்கள்: தெரு நாய் கடித்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழப்பு!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் தெரு நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 4வயது சிறுமி பலி.

 நாடு முழுவதும் மாங்காக நாய் கழுவி சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் சென்னையில் மட்டும் நான்கு கும் மேற்பட்ட நாய்கடி சம்பவங்கள் நடைபெற்றது. பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் வளர்ப்பு நாய் கடித்ததில் படுகாயம் அடைந்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் வளர்ப்பு நாய் உள்ளிட்ட கலர் பிராணிகள் வளர்ப்பதற்கு அனுமதி கட்டாயம் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆங்காங்கே நாய் கடிக்கும் சம்பவங்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் புறநகர் கோரவிகல் பகுதியை சேர்ந்தவர் கீரலிங்கா. இவரது மகள் லாவண்யா 4 வயது சிறுமி கடந்த 15 நாட்களுக்கு முன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது தெருநாய் கடித்தது.

 விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமைகளை துரத்தி துரத்தி கடித்ததில் லாவண்ய உட்பட ஒரு சிறுவர் பலத்த காயமடைந்தனர்.

 காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் வீடு திரும்பிய லாவண்யா என்ற சிறுமி வீட்டில் இருந்தபோது திடீரென உயிர் இழந்து உள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dog bite incidents 4 year girl died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->