அந்தமான் கடலில் திடீர் நிலநடுக்கம் - சுனாமி வர வாய்ப்பா?
earth quake in andaman sea
அந்தமான் கடலில் திடீர் நிலநடுக்கம் - சுனாமி வர வாய்ப்பா?
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்று அந்தமான் நிகோபார். இந்தத் தீவில் அந்தமான் கடலில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 03:39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 4.4 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்களின் தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும், நிலநடுக்கம் எதிரொலியாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
English Summary
earth quake in andaman sea