அந்தமானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. தேசிய புவியியல் மையம் தகவல்.!
Earthquake in andhaman rictor measurement 4.4
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்பெல் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்படுவதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்ப்பெல்லில் இருந்து வடகிழக்கே 63 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்பும் பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
English Summary
Earthquake in andhaman rictor measurement 4.4