பிக்பாஸ் பிரபலத்தின் புகைப்படத்தை டாட்டூவாக பதித்த ரசிகர்.! - Seithipunal
Seithipunal


ரசிகர் ஒருவர் பெண் பிரபலத்தின் புகைப்படத்தை தனது கையில் டாட்டூவாக பதித்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் தள்ளுவண்டி கடை நடத்தி வந்தவர் சந்திரிகா. இவரையும் அவருடைய செய்முறையை தங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு யூடியூபர்கள் அவரை பிரபலமாக்கினர். இதனால் சந்திரிகா பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாசிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். 

இது ஒருபக்கம் இருப்பினும் அவரின் நடவடிக்கை காரணமாக சந்திரிகா பலரால் வெறுக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் சந்திரிகாவின் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் தனது முன்னங்கையில் டாட்டூவாக குத்தியுள்ளார். 

இதுகுறித்த வீடியோவை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ஆனால் ரசிகரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய கருத்துகள் வழியாக வெறுப்பை தந்து வருகின்றனர். மேலும் 'இதற்குதான் கல்வி மிகவும் முக்கியமானது" உள்ளிட்டவற்றை பதிவிட்டு பெண் பிரபலத்தின் ரசிகரின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fan draw tatoo biggboss chandrika picture on hand


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->