சபரிமலை ஐயப்பன் கோவில் பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறப்பு-தேவஸ்தானம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக நடை வருகிற 12ம் தேதி திறக்கப்பட உள்ளது.


அன்றைய தினம் பூஜைகள் எதுவும் நடைபெறாது என்றும் மறுநாள் வழக்கம்போல மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Feb12 Iyyapan swamy temple open


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->