பிப்ரவரி 14-ஆம் தேதி.. மாட்டை கட்டிபிடியுங்கள்.. மத்திய அரசு சார்பில் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த காதலர் தினம் காதலர்களுக்கு மிகவும் கொண்டாட்ட நாளாக இருக்கும். ஆனால் காதலர் இல்லாத நபர்களுக்கு அது மிகவும் வெறுமை மிகுந்த நாளாக இருக்கும். 

இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாகவே காதலர் தினத்தில் சிலர் அநாகரிகமான முறையில் காதலர்களை துன்புறுத்தி வருவது சமூக வலைதளங்களில் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களாக வெளியாவது வழக்கம்.

இந்த நிலையில், தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற விலங்குகள் நல வாரியம் இந்த பிப்ரவரி 14-ஆம் தேதியை Cow Hug Day - வாக கொண்டாட பொதுமக்களை வலியுறுத்தி இருக்கின்றது.

நம் நாட்டின் பெரும் பெண் புலமாக மாடுகள் இருக்கிறது என்றும் எனவே அவற்றை நமது தாயாக நினைத்து இந்த நாளில் கட்டிப்பிடித்து வழிபட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

February 14 Cow Hug day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->