மகளிர் தினத்தையொட்டி நாளை ஒரு நாள் முழுவதும் இலவச பயணம் - மாநில அரசுகள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை ஒருநாள் முழுவதும் இலவசமாக பயணிக்கலாம் என பெங்களூரு மாநகராட்சி மற்றும் ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

மார்ச் 8ம் தேதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அன்றைய தினம் பெண்களுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என பெங்களூர் மாநகராட்சி மற்றும் ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free bus service in Rajasthan and Karnataka for womens day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->