ஆன்லைன் சூதாட்டம் விளையாடிய 10,000 பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்..!! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் கேம்லிங் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் கேம்லிங் விளையாடி வெற்றி பெற்ற 10 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்..!!

இதுகுறித்து இதுகுறித்து வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸில் "ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் தற்பொழுது வருமான வரித்துறை சட்டத்தின்படி 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டில் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் வெற்றி பெற்றால் கேமிங் நிறுவனம் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான வரியை கழிக்க வேண்டும்.

வருமானவரித்துறை சட்டம் 1961 பிரிவு 194பி படி லாட்டரி அல்லது குறுக்கெழுத்து புதிர்களில் வெற்றி பெற்ற வருமானத்திற்கு வரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத வரியை கழிக்காமல் மொத்த பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு இருப்பது வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது.

எனவே சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேமின் நிறுவனம் மற்றும் ஆன்லைன் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income tax dept set notice to 10000 playing online gambling


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->