ஜாபர் சாதிக் வழக்கை கையில் எடுக்கிறதா ED.!! - Seithipunal
Seithipunal


போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக்க என்று ஜெய்ப்பூரில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போதை பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை சினிமா ரியல் எஸ்டேட் கட்டுமானம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு செலவழித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக போதைப் பருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய முக்கிய தொழிலதிபர்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களை விசாரணை வழத்திற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info Ed investigate jaffer Sadiq case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->