ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 11:33 மணியளவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் 3.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் செய்த குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

இந்த நிலநடுக்கம் 4 ரிக்டர் அலகுகளை கீழ் பதிவாகியுள்ளதால் குறைந்த அளவு உணரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu and Kashmir earthquake 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->