விபத்தில் சிக்கிய கேரள முதல்வரின் கான்வாய்! - Seithipunal
Seithipunal


இன்று மாலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் திருவனந்தபுரம் அருகே விபத்தில் சிக்கியது.

வாமனபுரம் பூங்கா சந்திப்பில் நடைபெற்ற இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் முன்னே சென்ற பெண் ஒருவர், திடீரென சாலையின் நடுவே வந்து வலது புறமாக திருப்பி செல்ல முயன்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் முதலமைச்சரின் வாகனம் உட்பட பாதுகாப்புக்கு சென்ற 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala cm pinarayi vijayan convoy accident cctv


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->