RBI-க்கு புதிய செயல் இயக்குநர் நியமனம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை கட்டுப்படுத்தும் ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குனராக ஆர் லட்சுமிகாந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வங்கிகளில் ஒழுங்குபடுத்துதல், வங்கிகளின் மேற்பார்வை, நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவராவார்.

லட்சுமிகாந்த் ராவை புதிய செயல் இயக்குனராக நியமித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LakshmiKanda Rao appointed as new Executive Director of RBI


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->