லாட்டரியில் அடித்த ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான 88 வயது முதியவர்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள தேராபஸ்ஸி என்ற பகுதியில் வசித்து வரும் முதியவரான துவாரகா தாஸ் (வயது 88) . இவர் மகா சங்கராந்தியை முன்னிட்டு நடைபெற்ற பம்பர் லாட்டரி குழுக்களில் லாட்டரி சீட் வாங்கியுள்ளார்.

இந்த லாட்டரி சீட்டில் அவருக்கு ரூ.5 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனை எடுத்து பரிசு தொகையில் வரி பிடித்தும் போக ரூ.3.5 கோடி கிடைத்துள்ளது.

இந்த நிலையில் லாட்டரி பரிசு குறித்து துவாரகா தாஸ் பேசியதாவது 'ஒரு நாள் பம்பர் பரிசு கிடைக்கும் எனும் நம்பிக்கையில் நான் மாதந்தோறும் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தேன். தற்போது தான் எனக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. நான் எனது வாழ்நாள் முழுவதும் நிறைய வேலை செய்தேன். எனினும் எந்த தவறும் செய்யவில்லை' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lottery jackpot Punjab old man won 5 crores


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->