நாளை முதல் 19 இடங்களில் மதுவிலக்கு அமல்! வரவேற்கும் மக்கள்! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநில அரசு 19 முக்கிய வழிபாட்டு தலங்களில் மதுவிலக்கு சட்டத்தை ஏப். 1 முதல் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதனுடன், மாநிலத்தின் சில கிராம பஞ்சாயத்துகளிலும் இந்தத் தடை அமலாகும்.

மதுவிலக்கு அமல்படுத்தப்படும் முக்கிய இடங்கள்:

* உஜ்ஜையினி,
* மற்ற 18 முக்கியக் கோயில்கள்,
* குறிப்பிட்ட கிராமப்பகுதிகள்.

இந்திய அளவில் புகழ்பெற்ற உஜ்ஜையினி நகரத்தில் கூட மதுவிலக்கு கடுமையாக அமலாகும்.

எனினும், அங்குள்ள கால பைரவர் கோவிலில் மது படைக்கப்படும் வழக்கமான பூஜை முறைகள் தொடரும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கையால் வழிபாட்டு தலங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியும் ஒழுங்கும் அதிகரிக்கும் என மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhya Pradesh Liquor free 19 place


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->