'இண்டி' கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து! அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி போபாலில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadhyaPradesh KamalNath announce INDI Alliance meet cancel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->