டெல்லியில் தகுதி சான்றிதழ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் சிறை தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்! போக்குவரத்து துறை.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் அனைத்து வாகனங்களுக்கும் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் பெறவேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து துறை தெரிவித்ததாவது,

அரசுத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவன வாகனங்களும் தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும் தகுதி சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும் தகுதி சான்றிதழ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால், சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandatory Certificate of Eligibility for all vehicles in Delhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->